இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் 2வது தகுதிச்சுற்று இன்று: இறுதிப்போட்டி டிக்கெட்டுக்காக குஜராத் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 தொடரின் 2வது தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை எதிர்கொள்ளும். பரபரப்பான போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சஞ்சு சாம்சன் முறியடித்த தோனி சாதனை: ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே விக்கெட் கீப்பர்!

ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் 461 ரன்கள் சாதனையை முறியடித்து 477 ரன்களைக் குவித்துள்ளார். முழு விவரங்கள் உள்ளே.

ஐபிஎல் 2026: பிளே-ஆஃப் பந்தயத்தில் உயிர்பிழைக்கும் ராஜஸ்தான் - லக்னோவுடன் இன்று மோதல்!

ஐபிஎல் 2026-ன் 64-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இன்று ஜெய்ப்பூரில் மோதுகின்றன. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டிய நிலையில், லக்னோ வெறும் கௌரவத்திற்காக விளையாடுகிறது.

சென்னை அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத் – இஷான் கிஷன் அதிரடி

ஐபிஎல் 2025-ல் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இஷான் கிஷனின் 70 ரன்கள் அதிரடி ஆட்டமும், கம்மின்ஸின் 3 விக்கெட்டுகளும் முக்கியமானவை.

"தோனி விளையாடலேன்னா நானே இழுத்துட்டு வருவேன்" - ஹர்பஜன் சிங் பரபரப்பு கருத்து!

ஐபிஎல் 2026-ல் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் CSK - SRH போட்டிக்கு முன், ஹர்பஜன் சிங் "தோனி விளையாடாவிட்டால் இழுத்து வந்துவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார். காயத்தில் இருந்து தோனி இன்று களமிறங்குவாரா? முழு விவரம்!

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் – கிறிஸ் கெய்லின் 13 ஆண்டு சாதனையை சமன் செய்த விராட் கோலி

IPL 2026-ல் குஜராத் டைட்டன்ஸிற்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி, ககிசோ ரபாடாவின் ஒரே ஓவரில் 5 தொடர் பவுண்டரிகளை விளாசி, கிறிஸ் கெய்லின் 13 வருட சாதனையைச் சமன் செய்தார்.

IPL வரலாற்றில் மோசமான ஓவர் – லக்னோ பந்துவீச்சை சிதைத்த பஞ்சாப்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் எய்டன் மார்க்ரம் வீசிய ஓவரில் 32 ரன்கள் குவிக்கப்பட்டது. இது IPL வரலாற்றில் மோசமான ஓவர்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகலா? சென்னை அணிக்கு அதிர்ச்சி

சென்னை அணிக்கு அதிர்ச்சியாக, இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் எதிராக லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

19வது ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

CSK ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! சென்னை–குஜராத் போட்டி சேப்பாக்கத்திற்கு மாற்றம்

ஐபிஎல் 2026 இல் சென்னை–குஜராத் போட்டியின் மைதானம் மாற்றம். ஏப்ரல் 26 போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

‘அரைசதம் சரி… ஆனால் கோலி திருப்தியில்லை’ – ஹர்பஜன் சிங் கருத்து

ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்தாலும் விராட் கோலி திருப்தியில்லை என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிராக தோனி களமிறங்குவாரா? சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

காயத்திலிருந்து மீண்ட எம்.எஸ். தோனி, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? சிஎஸ்கே ரசிகர்களில் அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு மற்றும் அணியின் நிலைமை பற்றி முழு விவரம்.

Cric21 Logo
Cric21 App
Install for a faster, better experience.