பஞ்சாப் எதிராக லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

19வது ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Published on: 19 Apr 2026, 07:53 pm
3

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
பஞ்சாப் எதிராக லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

19வது ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

நியூ சண்டிகாரில் நடைபெறும் இந்த 29வது லீக் ஆட்டத்திற்கான டாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் லீக் சுற்றில் முன்னிலைப் பிடித்து பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cric21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW